குவாண்டிகோ
தோற்றம்
| குவாண்டிகோ Quantico | |
|---|---|
| வகை |
|
| உருவாக்கம் | யோசுவா சாஃப்ரான் |
| நடிப்பு | |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| தயாரிப்பு | |
| நிருவாக தயாரிப்பு |
|
| ஓட்டம் | 42 நிமிடங்கள் |
| தயாரிப்பு நிறுவனங்கள் |
|
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஏபிசி |
| படவடிவம் | 480i (SDTV) 1080i (HDTV) |
| ஒளிபரப்பான காலம் | செப்டம்பர் 27, 2015 – ஆகத்து 3, 2018 |
குவாண்டிகோ (Quantico) என்பது ஒரு அமெரிக்க நாட்டு பரபரப்பூட்டும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் ஏபிசி[1][2] என்ற தொலைக்காட்சிக்காக யோசுவா சாஃப்ரான் என்பவர் இயக்க, இந்த தொடரில் இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் இவருடன் சேர்ந்து ஜேக் மெக்லாலின், எல்லிஸ், யாஸ்மின் அல் மஸ்ரி, ஜோஹன்னா பிரட்டி, டேட் எலிங்டன், கிரஹம் ரோஜர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடர் செப்டம்பர் 27, 2015 ஆம் ஆண்டு முதல் ஆகத்து 3, 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மூன்று பருவங்களாக 57 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் பிரியங்கா சோப்ரா ஒரு எப்.பி.ஐ அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்
[தொகு]- பிரியங்கா சோப்ரா
- ஜேக் மெக்லாலின்
- எல்லிஸ்
- யாஸ்மின் அல் மஸ்ரி
- ஜோஹன்னா பிரட்டி
- டேட் எலிங்டன்
- கிரஹம் ரோஜர்ஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Andreeva, Nellie (May 7, 2015). "ABC Picks Up Dramas 'The Catch', Jenna Bans, 'Kings & Prophets', 'Boom', 'L.A. Crime' & 'Quantico' To Series". Deadline.com. Retrieved May 8, 2015.
- ↑ Andreeva, Nellie (June 2, 2015). "'Of Kings and Prophets' Pulled From ABC Fall Schedule, 'Quantico' Goes To Sunday". Deadline.com. Retrieved June 2, 2015.