குவளை (கண்ணாடி)
Appearance
குவளை என்பது வழக்கமாக நெகிழி அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட, தட்டையான அடிப்பாகத்தை உடைய ஒரு கொள்கலன் ஆகும்.
அத்தகைய கண்ணாடி முதன்முதலில் ஒரு கூரான அல்லது குவிந்த அடித்தளத்தை கொண்டிருந்ததால், கசிவு இல்லாமல் அமைக்க முடியவில்லை. பிறகு குளிர்பானங்கள் பருக ஏதுவாக வடிவமைக்கப்பட்டது[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Holloway, James. "Why Are Some Glasses Called Tumblers?". oureverydaylife.com. Archived from the original on April 5, 2018. பார்க்கப்பட்ட நாள் April 5, 2018.
- ↑ Herbst, Sharon; Herbst, Ron (1998). The Ultimate A-to-Z Bar Guide. New York: Broadway Books. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7679-0197-0.
- ↑ Rathbun, A. J. (2007). Good Spirits: Recipes, Revelations, Refreshments, and Romance, Shaken and Served with a Twist. Boston, Massachusetts: The Harvard Common Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55832-336-0.