குழுமச் சுதந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குழுமச் சுதந்திரம் என்பது தனிநபர்கள் சேர்ந்து ஒரு குழுவாக அல்லது கழகமாக தமது நலன்களை பாதுகாக்க, முன்னெடுக்க, வெளிப்படுத்துவற்கான உரிமை ஆகும். இது பல அனைத்துலக மனித உரிமைக் கருவிகளிலும், நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் முக்கிய கூறாக இடம்பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழுமச்_சுதந்திரம்&oldid=2744689" இருந்து மீள்விக்கப்பட்டது