குளோரியா எஸ்தேபான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குளோரியா எஸ்தேபான்

குளோரியா எஸ்தேபான் செப்தம்பர் திங்கள் 1ஆம் தேதி 1957ஆம் ஆண்டில் கூபா நாட்டிலுள்ள அவானாவில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் குளோரியா மாரீயா பகார்தோ கார்சீயா ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரியா_எஸ்தேபான்&oldid=2233489" இருந்து மீள்விக்கப்பட்டது