குளோரனிலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரனிலிக் அமிலம்[1]
Skeletal formula of chloranilic acid
Ball-and-stick model of chloranilic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,5-இருகுளோரோ-3,6-ஈரைதராக்சி-1,4-பென்சோகுயினோன்
வேறு பெயர்கள்
2,5-இருகுளோரோ-3,6-ஈரைதராக்சிபென்சோகுயினோன்
இனங்காட்டிகள்
87-88-7
ChemSpider 59971
InChI
  • InChI=1/C6H2Cl2O4/c7-1-3(9)5(11)2(8)6(12)4(1)10/h9,12H
    Key: IPPWILKGXFOXHO-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • Cl\C1=C(/O)C(=O)C(\Cl)=C(\O)C1=O
பண்புகள்
C6H2Cl2O4
வாய்ப்பாட்டு எடை 208.98 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறப் படிகங்கள் அல்லது தூள்
அடர்த்தி 1.93 கி/செ.மீ3
உருகுநிலை ≥300 °செ
காடித்தன்மை எண் (pKa) 2.95, 4.97[2]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26 S36
தீப்பற்றும் வெப்பநிலை 135.4 °C (275.7 °F; 408.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குளோரனிலிக் அமிலம் (Chloranilic acid) என்பது C6H2Cl2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் படிகங்களாக அல்லது தூளாக இச்சேர்மம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chloranilic acid". Sigma-Aldrich.
  2. Mostafa, S. I. (1999). "Complexes of 2,5-Dihydroxy-1,4-Benzoquinone and Chloranilic Acid with Second and Third Row Transition Elements". Transition Metal Chemistry 24 (3): 306–310. doi:10.1023/A:1006944124791. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரனிலிக்_அமிலம்&oldid=3905391" இலிருந்து மீள்விக்கப்பட்டது