குளுட்டாரைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளுட்டாரைல் குளோரைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேன் டையாயில் டைகுளோரைடு
இனங்காட்டிகள்
2873-74-7
ChemSpider 16895
EC number 220-711-1
InChI
  • InChI=1S/C5H6Cl2O2/c6-4(8)2-1-3-5(7)9/h1-3H2
    Key: YVOFTMXWTWHRBH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 17887
SMILES
  • C(CC(=O)Cl)CC(=O)Cl
UNII 6PPM7UQR7V Y
பண்புகள்
C5H6Cl2O2
வாய்ப்பாட்டு எடை 169.00 g·mol−1
அடர்த்தி 1.324
கொதிநிலை 217 °C (423 °F; 490 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H314
P260, P264, P270, P280, P301+310, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330, P363, P405
தீப்பற்றும் வெப்பநிலை 106 °C (223 °F; 379 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குளுட்டாரைல் குளோரைடு (Glutaryl chloride) என்பது C5H6Cl2O2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெண்டேன் டையாயில் டைகுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. (CH2)3(COCl)2 என்ற அமைப்பு வாய்பாட்டால் குளுட்டாரைல் குளோரைடு அடையாளப்படுத்தப்படுகிறது.[1] குளூட்டாரிக் அமிலத்தின் ஈரமில குளோரைடு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. வணிக மாதிரிகள் கருப்பாகத் தோன்றினாலும் குளுட்டாரைல் குளோரைடு நிறமற்ற நீர்மமாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pentanedioyl dichloride". US National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
  2. "Glutaryl dichloride". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுட்டாரைல்_குளோரைடு&oldid=3873491" இலிருந்து மீள்விக்கப்பட்டது