குலவிளக்கு
தோற்றம்
| குல விளக்கு | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| தயாரிப்பு | கே. எஸ். சபரிநாதன் அமர்ஜோதி மூவீஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் சரோஜா தேவி |
| வெளியீடு | சூன் 14, 1969 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4906 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குல விளக்கு (Kulavilakku) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 38- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்". Andhimazhai. 12 January 2015. Archived from the original on 28 November 2020. Retrieved 27 January 2021.
- ↑ "குளவிளக்கு". கல்கி. 6 July 1969. p. 2. Archived from the original on 2 September 2022. Retrieved 2 September 2022.
- ↑ Vijayakumar, B. (8 September 2013). "Virunnukari: 1969". தி இந்து இம் மூலத்தில் இருந்து 24 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131124175138/http://www.thehindu.com/features/metroplus/virunnukari-1969/article5104033.ece.
