குற்றெலும்பு
Jump to navigation
Jump to search
Short bone | |
---|---|
![]() மணிக்கட்டில் உள்ள எலும்புகள் குற்றெலும்புகளாக எலும்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன. | |
![]() மனித எலும்புக்கூட்டில் குற்றெலும்புகள். (சிவப்பில் காட்டப்பட்டுள்ளது) | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | os breve |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.79 |
Dorlands /Elsevier | consist of cancellous tissue enclosed within a thin layer of compact bone. o_07/These consist of cancellous tissue enclosed within a thin layer of compact bone. |
TA | A02.0.00.012 |
FMA | 7475 |
Anatomical terms of bone |
குற்றெலும்பு (short bone) என்பது அகலமாகவும், நீளமாகவும் இருக்கும் எலும்புகளுக்கு அணுக்கமாக உள்ள எலும்புகளாகும். குற்றெலும்புகளின் முதண்மையான பணி சிறிய நகா்தல் இன்றி உடலுக்கு நிலைத்த தன்மையும் உறுதிதன்மையும் அளிப்பது ஆகும். அவை ஐந்து வகையான எலும்புகளில் ஒன்றாகும்: குட்டை எலும்பு, நீள எலும்பு, தட்டை எலும்பு, ஒழுங்கற்ற எலும்பு, தசைப்பற்று எலும்பு. உதாரணமாக: பாதங்களில் இந்த எலும்பு கணுக்கால் எலும்பு என்றும், கைகளில் இருக்கும் இந்த எலும்புக்கு மணிக்கட்டு எலும்பு என்றும் பெயா்.