குற்றப் புள்ளியியல்
Appearance
குற்றப் புள்ளியியல் என்பது ஒரு சமூகத்தில் எந்தளவு குற்றங்கள் நடைபெறுகின்றது என்பதை அளப்பதாகும். குற்றங்கள், குற்றம் புரிந்தோர், பாதிக்கப்பட்டோர், எங்கே எப்போது குற்றங்கள் நடந்தன போன்ற தகவல்களைத் குற்றப் புள்ளிவியல் தொகுக்கிறது. இது வெவ்வேறு சமூகங்களுக்கிடையே வேறுபடும்.