உள்ளடக்கத்துக்குச் செல்

குறுனிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுனிக்கல்

குறுனிக்கல் அல்லது நுண்கல் என்பது இடைக்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட கற்களாகும். அதனாலேயே இடைக்கற்காலத்திற்கு குறுனிக்கற்காலம் என்ற பெயரும் உண்டு. இதை பழங்கற்கால மக்களும் பயன்படுத்தியிருந்தாலும் இடைக்கற்கால மக்களே முன்னணியில் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுனிக்கல்&oldid=2591627" இலிருந்து மீள்விக்கப்பட்டது