குறுக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குறுக்கு ஒருதள அலை

அலை பரவும் திசைக்குச் செங்குத்தான திசையில் ஊடகத்துகள்கள் அதிர்வுறுவதால் உருவாகும் அலைகள் குறுக்கலைகள் (Transverse wave) எனப்படும். குறுக்கலைகள் ஊடகத்தின் வழியே முகடு அலைகளாகப் பரவுகின்றன.

எ.கா. நீர் நிலைகள், இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுறுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்கலை&oldid=2229395" இருந்து மீள்விக்கப்பட்டது