குர்மாயில் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்மாயில் சிங் ஒரு இந்திய ஹாக்கி விளையாட்டு வீரராவார். 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற கோடை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். பஞ்சாப் காவல் துறையில் தற்போது பணியாற்றுகின்றார். இவர் அர்சுனா விருதினைப் பெற்றார். இந்திய பெண்கள் அணியின் முன்னாள் தலைவி இராசபிர் கவுரை இவரது மனைவியாவார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. India's Olympic History பரணிடப்பட்டது 2012-09-13 at Archive.today
  2. "Arjuna Awardees serving in Punjab Police" (PDF). Archived from the original (PDF) on 2019-12-10. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  3. Punjab: The spirit of sport
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மாயில்_சிங்&oldid=3791389" இலிருந்து மீள்விக்கப்பட்டது