குர்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குர்ஜார் அல்லது குஜ்ஜர் (Gurjar) இன மக்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களை குஜ்ஜார், குஜாரா, குஜுர், வீர் குர்ஜார் மற்றும் குஜார் என்றும் அழைப்பர். இவர்கள் சத்ரியர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பகுதிகளை இவர்கள் ஆட்சி செய்துள்ளனர்.[1] இவர்கள் 1857-ல் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தில் இவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramesh Chandra Majumdar; Achut Dattatrya Pusalker, A. K. Majumdar, Dilip Kumar Ghose, Vishvanath Govind Dighe, Bharatiya Vidya Bhavan (1977). The History and Culture of the Indian People: The classical age. Bharatiya Vidya Bhavan. பக். 153. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்சார்&oldid=2070753" இருந்து மீள்விக்கப்பட்டது