குருவிட்டை இராணுவ முகாம்
Appearance
குருவிட்டை இராணுவ முகாம் | |
---|---|
குருவிட்டை, சப்ரகமுவா மாகாணம் | |
வகை | படைத் தளம் |
இடத் தகவல் | |
இட வரலாறு | |
பயன்பாட்டுக் காலம் |
19?? – தற்போது |
காவற்படைத் தகவல் | |
காவற்படை | ஜெமுனு வாட்ச் |
குருவிட்டை இராணுவ முகாம் (Kuruwita Army Camp) என்பது இலங்கையின், சபரகமுவ மாகாணத்தில் குருவிட்டை என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு இராணுவத் தளம் ஆகும். இது இலங்கை தரைப்படையின் ஜெமுனு வாட்ச் படையணியின் தலைமையகமாக செயல்படுகிறது.