குருகுலப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருகுலப் பாடசாலை என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகையான பள்ளீ ஆகும். இதை அந்த அரசே நிர்வாகம் செய்து வருகிறது. இப் பள்ளியில் பயிலும் எல்லா மாணவர்களும் கல்வி மட்டுமல்லாமல்  வாழ்வியல் திறன்களையும் சிறப்பாகக் கற்கின்றனர் என்பது சிறப்பாகும்.


         ஆந்திர அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு தரமான பள்ளிகளை உருவாக்கி உள்ளது.


         2013 ஆம் கல்வி ஆண்டில் 144 பள்ளிகளில் பொதுத் தேர்வில் 98% பெரும்  அடைவு பெற்றுள்ளனர்.

List of schools[தொகு]

  • Gurukula Patasala, Gparahanabegumarikapadu
  • Saangika Sankshema Gurukula Patasala, Ibrahimpatnam
  • Gurukula Patasala, Shadnagar
  • Gurukula Patasala, Thanelanka, Amalapuram
  • Gurukula Patasala, Gorantla
  • Gurukula Patasala, Machilipatnam
  • Gurukula Patasala, Vaddemanu, Kadapa
  • Andhra Pradesh Residential School, Sarvail
  • Andhra Pradesh Residential School, Kodigenahalli
  • Andhra Pradesh Residential School, Tadikonda
  • Saangika Sankshema Gurukula Patasala,manchiral
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகுலப்_பள்ளி&oldid=2340330" இலிருந்து மீள்விக்கப்பட்டது