குயினோலின் மெத்தயோடைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்குயினோலினியம் அயோடைடு | |
| இனங்காட்டிகள் | |
| 3947-76-0 | |
| ChemSpider | 18697 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 19848 |
| |
| பண்புகள் | |
| C10H10IN | |
| வாய்ப்பாட்டு எடை | 271.10 g·mol−1 |
| தீங்குகள் | |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
56 மி.கி/கி.கி (சுண்டெலி, சிரைவழி) |
LDLo (Lowest published) |
300 மி.கி/கி.கி (முயல், தோலடித்திசு) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
குயினோலின் மெத்தயோடைடு (Quinoline methiodide) C10H10IN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நான்கிணைய அமோனியம் சேர்மமான இதை 1-மெத்தில்குயினோலினியம் அயோடைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். குயினோலினுடன் மெத்தில் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து குயினோலின் மெத்தயோடைடை தயாரிக்கலாம். இச்சேர்மம் பக்கவாதத்தை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stockman, R (September 1893). "The Physiological Action of Quinoline, Isoquinoline and some of their Derivatives.". The Journal of Physiology 15 (3): 245–8. doi:10.1113/jphysiol.1893.sp000471. பப்மெட்:16992093.