உள்ளடக்கத்துக்குச் செல்

குமுகம் ஒழுங்கமைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமுக ஒழுங்கமைத்தல் என்பது ஒரு குமுகம் குறிப்பிட்ட நோக்குக்களுக்காக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதைக் குறிக்கும். அரசு, வணிகம் போன்றவற்றில் இருந்து குமுக ஒழுங்கமைவு வேறுபடுத்திப் பாக்கப்படுகிறது. குமுகம் தாமகவே ஒழுங்கமைத்துக் கொள்ளும், அல்லது வெளி ஒழுங்கமைப்பாளர்களின் தூண்டல்களால் அல்லது உதவியுடன் ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்.[1][2][3]

குமுக ஒழுங்கமைத்தலின் நோக்கங்கள்

[தொகு]

பல சமூகவியல் நூல்களில் குமுக ஒழுங்கமைப்பு சிறிய அதிகார வர்க்கத்துக்கு எதிராக பரந்த மக்கள் பலத்தைச் சேர்த்து சமூக மாற்றத்தை உருவாக்குவதாக கொள்ளப்படுகிறது. எனினும், இன்று பல தரப்பட்டோருடைய இலக்குகளுக்காவும் குமுக ஒழுங்கமைப்பு நிகழ்த்தப்படுகிறது.

குமுக ஒழுங்கமைத்தலில் உள்ள பணிகள்

[தொகு]
  • தேவை மதிப்பீடு
  • வள மதிப்பீடு
  • உண்மை கண்டறித்தல்
  • வள விருத்தி
  • Outreach
  • Mobilization

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bobo, Kim; et al. (2001). Organizing for social change: Midwest Academy: Manual for activists. Seven Locks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-929765-94-5.
  2. Alinsky, Saul (1987) [1946]. Reveille for Radicals. New York: Vintage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-72112-3.
  3. Chambers, Edward (2003). Roots for Radicals: Organizing for Power, Action, and Justice. Continuum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-1499-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுகம்_ஒழுங்கமைத்தல்&oldid=3890187" இலிருந்து மீள்விக்கப்பட்டது