உள்ளடக்கத்துக்குச் செல்

குதிரையாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குதிரை ஆறு அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குதிரை ஆறு அணை

கொடைக்கானல் மலைப் பகுதியில் கூக்கால் என்ற மலைக் கிராமத்தின் தெற்கு பகுதியில் உருவாகும் சிறு, சிறு ஓடைகள் ஒன்றாகி வடக்கு நோக்கி ஓடி, பழனி வட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழும் குதிரையாற்றின் குறுக்காக கட்டப்பட்ட அணை தான் குதிரை ஆறு அணையாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரையாறு_அணை&oldid=3345403" இலிருந்து மீள்விக்கப்பட்டது