குண்டலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டலினி

குண்டலினி என்பது சித்தரியலில் உயிரைக் குறிக்கின்ற பெயராகும். இச்சக்தியானது பாம்பு போல வளைந்து இருப்பதனால் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூலசக்தி, உயிர்சக்தி என்றும் பெயர்களுள்ளது. [1]

இலக்கியங்களில்[தொகு]

"மூலத்துவாரத்தில் மூளும் ஒருவளை" - திருமூலர் "மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தி" - திருமூலர்

மூலநாடி தன்னிலே முளைந்த்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம மாகலாம் - சிவவாக்கியர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. தியானம் பழக 100 சிந்தனைகள் பானுகுமார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டலினி&oldid=2226439" இருந்து மீள்விக்கப்பட்டது