குண்டக்கல்-நந்தியால் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டக்கல்-நந்தியால் பிரிவு
Guntakal–Nandyal section
பொதுத் தகவல்
நிலைசெயற்படுகிறது
வட்டாரம்ஆந்திரப் பிரதேசம்
முடிவிடங்கள்குண்டக்கல்
நந்தியால்
இயக்கம்
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குவோர்தெற்கு மத்திய தொடருந்து மண்டலம்
தொழில்நுட்பத் தகவல்
தண்டவாள அகலம்= 5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை

குண்டக்கல்-நந்தியால் பிரிவு (Guntakal–Nandyal section) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டகல் மற்றும் நந்தியால் நகரங்களை இணைக்கும் ஓர் இருப்புப் பாதை பிரிவாகும். தென் மத்திய இரயில்வே மண்டலத்தின் குண்டக்கல் இரயில்வே கோட்டம் இப்பிரிவை நிர்வகிக்கிறது. ஆனால் நந்தியால் தொடருந்து நிலையம் குண்டக்கல் இரயில்வே கோட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. குண்டக்கல்-நந்தியால் பிரிவின் மொத்த பாதை நீளம் 144.30 கிமீ (89.66 மைல்) ஆகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Engineering Department, 5.0 Section Wise Route KMs [sic]". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
  2. "Guntakal Railway Division System Map". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.