குணசீலா அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணசீலா அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவமனை (Gunasheela Surgical and Maternity Hospital) இந்தியாவின் பெங்களூரில் உள்ள தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புறநகர் பகுதியான பசவனகுடியில் உள்ளது. இம்மருத்துவமனை மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றதாகும்.[1][2][3] சமீபத்தில் மகளிர் மருத்துவத்திற்கான இந்திய சுகாதார விருதை குணசீலா அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவமனை வென்றது.[4] செயற்கை கருத்தரிப்பு முறையில் கருப்பையில் கருக்களை உள்வைப்பதற்கு முன் குரோமோசோமால் அசாதாரணங்களை ஆய்வு செய்யும் தொழில் நுட்பத்தை இம்மருத்துவமனை வழங்குகிறது.

25,000 குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சிகிச்சையளித்து 25 ஆண்டுகளில் 6,000 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது குணசீலா மருத்துவமனையின் சாதனையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]