உள்ளடக்கத்துக்குச் செல்

குடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A mother offering her child a drink from a stream.
A Canada goose drinking.

குடித்தல் அல்லது அருந்துதல் என்பது நீரை அல்லது நீர் கலந்த திரவத்தை வாய் ஊடாக உட்கொள்ளுவது ஆகும். தேவையான அளவு நீர் அருந்துதல் உயிர் வாழ்வதற்கு அவசியமாகும். மனிதருக்கு 3-6 லிட்டர் நீர் தினமும் தேவை.

பெரும்பாலான இருவாழ்விகள் நீர் குடிப்பதில்லை. தங்கள் தோல் மூலம் அவை நீரை உறிஞ்சும் திறன் பெற்றுள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dopamine subsystems that track internal states". Nature 608 (7922): 374–380. July 2022. doi:10.1038/s41586-022-04954-0. பப்மெட்:35831501. Bibcode: 2022Natur.608..374G. 
  2. "Cats' Tongues Employ Tricky Physics". 2010-11-12.
  3. "How do Giraffes Drink Water?". February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடித்தல்&oldid=3890150" இலிருந்து மீள்விக்கப்பட்டது