உள்ளடக்கத்துக்குச் செல்

குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை தனிமனிதர்களை வேண்டப்படாத அரசின் செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்கவும், ஒருவர் ஒரு நாட்டின் குடிசார் மற்றும் அரசியல் வாழ்வில் பாகுபாடு காட்டாமல், அச்சுறத்தப்படாமல் பங்கு கொள்ளவும் ஏதுவாக்கும் உரிமைகள் ஆகும். இவற்றில் பல அடிப்படை மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A useful survey is Paul Sieghart, The Lawful Rights of Mankind: An Introduction to the International Legal Code of Human Rights, Oxford University Press, 1985.
  2. Mears, T. Lambert, Analysis of M. Ortolan's Institutes of Justinian, Including the History and, p. 75.
  3. Fahlbusch, Erwin and Geoffrey William Bromiley, The encyclopedia of Christianity, Volume 4, p. 703.