குஜிலியம்பாறை வட்டம்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
குஜிலியம்பாறை வட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். குஜிலியம்பாறை திண்டுக்கல் நகரிலிருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதன் கீழ் 24 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வட்டத்தில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இருப்பிடம்:குஜிலியம்பாறை வட்டம், தமிழ்நாடு, இந்தியா
அமைவிடம்:10°67′97″N 78°11′28″E
மாவட்டம்:திண்டுக்கல் வட்டம்: குஜிலியம்பாறை குஜிலியம் பாறை வட்டம் தமிழ் நாட்டிலேயே வரடசி யான வட்டங்களில் ஒன்றாகும் மாணாவாரி விவசாயமே இங்கு அதிகளவில் நடக்கிறது