குசும் தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குசும் தேவி (Kusum Devi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது கணவரும் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரும் சுபாஷ் சிங்கின் மறைவினையடுத்து 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] குசும் தேவி கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 17வது பீகார் சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ளார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pandey, Akshay. "जानें कौन हैं सोनम और कुसुम जिनपर भाजपा ने जताया है भरोसा, उप चुनाव में सवर्णों पर लगाया दांव". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  2. Singh, Rakesh (2022-11-06). "कुसुम देवी ने गोपालगंज सीट पर बीजेपी को दिलाई जीत, पति रह चुके थे 4 बार MLA". News18 India (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  3. Kumar, Manish. "बिहार की गोपालगंज सीट BJP ने बरकरार रखी, कुसुम देवी ने RJD के मोहन प्रसाद को हराया". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  4. Singh, Rohit Kumar. "BJP wins Bihar's Gopalganj bypolls". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  5. Amjad, Mohammed (2022-11-06). "BJP wins Gopalganj Assembly seat in Bihar". The Munsif Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசும்_தேவி&oldid=3735877" இலிருந்து மீள்விக்கப்பட்டது