உள்ளடக்கத்துக்குச் செல்

குசராத்தி எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குசராத்தி எழுத்துமுறை குசராத்தி மொழி, கச்சி (அல்லது கட்சி) மொழி ஆகிய மொழிகளை எழுதப் பயன்படுத்தும் எழுத்து முறை. இது தேவநாகரி போன்ற எழுத்து முறையே ஆயினும் சில மாறுதல்கள் உண்டு. குறிப்பாக தேவநாகரி எழுத்துகளில் இருக்கும் மேல் கோடு (கிடைவாட்டாக இருக்கும் மேல்கோடு) இருக்காது. சில எழுத்துகளின் வரி வடிவமும் தேவநாகரியில் இருந்து மாறுபட்டுக் காணப்படும். எழுத்து வரிசை அமைப்பிலும் சில குறிப்பிடத்தகுந்த மாறுதல்கள் உள்ளன.

உயிரெழுத்துக்கள்

[தொகு]
தனி உயிர் மெய்
எழுத்தில்
ஏறும் உயிர்க் குறி
ક (க) என்னும்
எழுத்தில்
ஏற்றிக் காட்டல்
தமிழ்
எழுத்தில்
IPA குறியின் பெயர்[1]
ə
કા ɑ̈ கானோ
kāno
િ કિ i ஃக்ரஸ்வ அச்3சு3,
hrasva-ajju
કી தீ3ர்க3 அச்3சு3,
dīrgha-ajju
કુ u ஃக்ரஸ்வ வரரூ
hrasva-varaṛũ
કૂ தீ3ர்க3 வரரூ
dīrgha-varaṛũ
કૃ ரு* ɾu
કે e, ɛ ஏக் மாத்ரா
કૈ əj பே3 மாத்ர
be mātra
કો o, ɔ கானோ ஏக் மாத்ரா,
kāno ek mātra
કૌ əʋ கானோ பே3 மாத்ர,
kāno be mātra
કૅ æ
કૉ ɔ

மெய் எழுத்துகள்

[தொகு]
வல்லினம்
Plosive
மூக்கொலி
மெல்லினம்
Nasal consonant
இடையினம்
Sonorant
காற்றொலி
Sibilant consonant
வெடிப்பிலா வெடிப்பொலி
Voiced
மூச்சிலா ஒலி
Unaspirated
மூச்சொலி
Aspirated
மூச்சிலா ஒலி
Unaspirated
மூச்சொலி
Aspirated
அடிநா ஒலி
Velar
2 kʰə 3 ɡə 4 ɡʱə ŋə
மேலண்ண ஒலி
Palatal
tʃə 2 tʃʰə 3 dʒə 4 dʒʱə ɲə ச^ (ழ்'ச) ʃə
நாவளை
Retroflex
ʈə 2 ʈʰə 3 ɖə 4 ɖʱə ɳə ɾə ச^: (ழ்"ச)
நுனிநா பல் ஒலி t̪ə 2 t̪ʰə 3 d̪ə 4 d̪ʱə ச˘ (ஸ)
இதழ் 2 pʰə 3 4 bʱə ʋə
அடித்தொண்டை
Guttural
ஃக (ஹ) ɦə
நாவளை ɭə
ક્ષ க்ச^ (க்ஷ) kʃə
જ્ઞ க்3 gnə

சான்றுகோள்

[தொகு]
  1. (Tisdall 1892, p. 20)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசராத்தி_எழுத்துமுறை&oldid=2644771" இலிருந்து மீள்விக்கப்பட்டது