குக்-எயில்பிரான் தயசோல் தொகுப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குக்-எயில்பிரான் தயசோல் தொகுப்பு வினை
பெயர் மூலம் ஆலன் எச். குக் மற்றும் சர் இயான் மோரிசு எயில்பிரான்]]
வினையின் வகை வளையம் உருவாகும் வினை

குக்-எயில்பிரான் தயசோல் தொகுப்பு வினை ( Cook–Heilbron thiazole synthesis) என்பது α-அமினோநைட்ரைல்களுடன் கார்பன் டை சல்பைடு வினைபுரிந்து 5-அமினோ-2-மெர்காப்டோ-தயசோல்கள் உருவாகின்ற வினையைக் குறிக்கிறது.[1]

ஆலன் எச். குக் மற்றும் சர் இயான் மோரிசு எயில்பிரான் ஆகியோர் கண்டுபிடித்த காரணத்தால் இவ்வினை குக்-எயில்பிரான் தயசோல் தொகுப்பு வினை என்று பெயரிடப்பட்டது.

குக்-எயில்பிரான் தயசோல் தொகுப்பு வினை

மேற்கோள்கள்[தொகு]

  1. Cook, A. H.; Heilbron, I.; MacDonald, S. F.; Mahadevan, A. P. J. Chem. Soc. 1949, 1064.

.