கீழநாணச்சேரி
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
கீழநாணச்சேரி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவாரூர் |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
கீழநாணச்சேரி[1][2] என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
பெயர்க் காரணம்
[தொகு]இக்கிராமத்தில் நாணல் வகை புற்கள் அதிகமாக இருந்த காரணத்திணால் நாணல்சேரி என அழைக்கப்பட்டு, தற்போது "நாணச்சேரி" என அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 53.சிமிழி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே 100.மீ. தொலைவில் அமைந்துள்ளது.