கீழக்கரை கலங்கரை விளக்கம்
தோற்றம்
Kilakarai Lighthouse | |
India, Tamil Nadu | |
| ஆள்கூற்று | 9°13′39″N 78°47′06″E / 9.22757°N 78.78505°E |
|---|---|
| கட்டப்பட்டது | 1979 |
| கட்டுமானம் | கருங்கற் கோபுரம் |
| கோபுர வடிவம் | அறுகோணப்பட்டகக் கோபுரம் உப்பரிகை மற்றும் விளக்குடன் |
| குறியீடுகள்/அமைப்பு | வெள்ளை மற்ரும் சிவப்பு படுகைப் பட்டைகள் |
| உயரம் | 30 மீட்டர்கள் (98 அடி) |
| குவிய உயரம் | 35 மீட்டர்கள் (115 அடி) |
| சிறப்பியல்புகள் | Fl W 15s. |
| Admiralty எண் | F0738 |
| NGA எண் | 27172 |
| ARLHS எண் | IND-038[1] |
கீழக்கரை கலங்கரை விளக்கம் (Kilakkarai Lighthouse) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் கீழக்கரையில் அமைந்துள்ளது. 1979 ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் இக்கலங்கரை விளக்கம் செயற்பட்டு வருகிறது. இவ்வமைப்பிலான கலங்கரை விளக்கம் நிறுவப்படுவதற்கு முன்னர், இவ்விடத்தில் வேறு ஏதும் கலங்கரை விளக்கம் இருக்கவில்லை. முன்னதாக மீனவர்களுக்கு வழிகாட்ட ஒரேயொரு கொடிக் கம்பம் மட்டும் இங்கு இருந்தது. 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் இங்குள்ள ஒளி மூலம் மேம்படுத்தப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rowlett, Russ. "Lighthouses of India: Tamil Nadu and Puducherry". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). Retrieved February 7, 2016.
- ↑ "Indian Lighthouses: An Overview" (PDF). DGLL. Retrieved 21 September 2014.