உள்ளடக்கத்துக்குச் செல்

கிளைத்தல் (திருத்தக் கட்டுப்பாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்களில் கிளைத்தல் (ஆங்கிலம்: Branching) என்பது மூலத்தை படியெடுத்து அதை தனியாகப் மாற்றி, பின்னர் ஒன்றாக்கக் கூடியதற்கான செயற்கூறு ஆகும்.

மென்பொருள் உருவாக்கத்தில் வழுக்களை நீக்கி ஒட்டுப் போடுதல், செயற்கூறுகளை வடிமைத்தல், பதிவுகளை வெளியிடல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு கிளைத்தல் அவசிமாகிறது. பலர் ஒன்றிணைத்து ஒரு பெரிய மென்பொருளை உருவாக்க கிளைத்தலும் ஒன்றாக்கலும் உதவுகின்றன.


வெளி இணைப்புகள்[தொகு]