கிளைட் டோம்பா
தோற்றம்
கிளைட் டோம்பா | |
|---|---|
தானே உருவாக்கிய தொலைநோக்கியுடன் தனது பண்ணைவீட்டில் டோம்பா (1928) | |
| பிறப்பு | கிளைட் வில்லியம் டோம்பா பெப்ரவரி 4, 1906 ஸ்ட்ரியடோர், இல்லிநோய், ஐக்கிய அமேரிக்கா. |
| இறப்பு | சனவரி 17, 1997 (அகவை 90) லாஸ் குருசஸ், நியு மெக்சிகோ, ஐக்கிய அமேரிக்கா. |
| தேசியம் | அமெரிக்கன் |
| பணி | வானியல் வல்லுநர் |
| அறியப்படுவது | ப்ளுடோவை கண்டுப்பிடித்தவர் |
| வாழ்க்கைத் துணை | பாட்ரிசியா (1912–2012) |
| பிள்ளைகள் | அன்னெட்ட் மற்றும் அல்டென் |
| உறவினர்கள் | கிளைய்டன் கெர்ஷா (great-nephew) மாத்தியு டோம்பா ரிச்சர்ட் டோம்பா |
| விருதுகள் | ஜாக்சன்-க்வில்ட் பதக்கம் (1931) ரிட்டன்ஹவுஸ் பதக்கம் (1990) |
கிளைட் வில்லியம் டோம்பா (Clyde .W. Tombaugh, பெப்ரவரி 4, 1906 – ஜனவரி 17, 1997) [1] ஓர் அமெரிக்க வானியல் வல்லுநர். இவர் 1930-ஆம் ஆண்டு புளூட்டோ கோளை கண்டுபிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுபிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.
புளூட்டோ கண்டுபிடிப்பு
[தொகு]அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Columbia Encyclopedia. The Columbia University Press. 2015. Archived from the original on 16 நவம்பர் 2018. Retrieved 24 February 2016 – via Questia.
{{cite cite book}}: Unknown parameter|subscription=ignored (help)