கிளேர் எல்லன் மேக்சு
Appearance

![]() | |
---|---|
![]() |
Claire E. Max |
கிளேர் எல்லன் மேக்சு (Claire Ellen Max) (பிறப்பு: செப்டம்பர் 29, 1946[1]) சாந்தா குர்ரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியல், வானியற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் இலிக் வான்காணகத்தோடும் இணைந்துள்ளார். இவர் அப்பல்கலைக்கழகத்தின் தகவமைப்பு ஒளியியல் மையத்தின் இயக்குநரும் ஆவார் . இவர் 1968 இல் வானியலில் கலையிளவல் பட்டத்தை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் 1972 இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Dr. Max's page @ UCSC
- UC Santa Cruz article about Claire Max
- The Center for Adaptive Optics
- கிளேர் எல்லன் மேக்சு இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)