கிளிநொச்சி மகா வித்தியாலயம்

ஆள்கூறுகள்: 9°23′41.30″N 80°24′35.90″E / 9.3948056°N 80.4099722°E / 9.3948056; 80.4099722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிநொச்சி மகா வித்தியாலயம்
அமைவிடம்
கிளிநொச்சி, வடக்கு மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°23′41.30″N 80°24′35.90″E / 9.3948056°N 80.4099722°E / 9.3948056; 80.4099722
தகவல்
வகை1C
நிறுவல்1929
பள்ளி மாவட்டம்கிளிநொச்சி
ஆணையம்வடக்கு மாகணக் குழு
பள்ளி இலக்கம்1101013
ஆசிரியர் குழு60
தரங்கள்1-13
பால்இருபாலர்
வயது வீச்சு5-18
மொழிதமிழ்
School roll1,010
இணையம்

கிளிநொச்சி மகா வித்தியாலயம் இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஆகும்.[1][2] 1929 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாள் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.