கிளிசரால் தாலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிசரால் தாலேட்டு (Glycerol phthalate) என்பது முதன் முதலில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாலியெசுத்தர் ஆகும். முதல் உலகப் போர் காலத்தில் இவ்வெசுத்தர் நீர்த் தடுப்புப் பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரியல் சங்கிலிகளை இப்பாலியெசுத்தர் உருவாக்குவதில்லை ஆனால் முப்பரிமான கட்டமைப்பை உருவாக்குகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Teegarden, David M. (2004) It was also sold by a German company as a varnish resin to replace Congo Copal, on account of its excellent colour. It became subsequently the starting point for one stop Alkyd manufacture. It became the back bone of the early Glyptal alkyd resins. The name alkyd is derived from the same root, acid /alcohol. The early alkyds were called Glyptal resins, since then, these have branched out to use out to use other dibasic acids and polyhydric alcohols. Polymer chemistry: introduction to an indispensable science. NSTA Press. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87355-221-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87355-221-9.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசரால்_தாலேட்டு&oldid=3428840" இலிருந்து மீள்விக்கப்பட்டது