கிளிங்கா உலக மண் பரிசு
Appearance
கிளிங்கா உலக மண் பரிசு (Glinka World Soil Prize) என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் நேரடி பங்களிப்புகளுக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு 2016முதல் வழங்கப்படும் விருதாகும். இந்த பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். வெற்றியாளருக்கு 15000 அமெரிக்க டாலர் காசோலை மற்றும் கிளிங்கா தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கமும் வழங்கப்படும்.[1]
ரஷ்ய மண் அறிவியலாளர் கான்ஸ்டான்டின் கிளிங்காவின் (1867-1927) நினைவாக இந்த பரிசு பெயரிடப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உலகளாவிய மண் கூட்டமைப்பு மூலம் வழங்கப்படுகிறது.
ஆண்டு | பெயர் | தேசியம் |
---|---|---|
2016 | இன்ஸ்டிடியூட்டோ ஜியோகிராஃபிகோ அகஸ்டின் கோடாஸி | கொலம்பியா |
2017 | அர்ஜென்டினா உழவில்லா விவசாயிகள் சங்கம் | அர்ஜென்டினா |
2018 | ரத்தன் லால் [2] | அமெரிக்கா |
2019 | சூ மிங்காங் [3] | சீனா |
2020 | லூகா மொன்டனரெல்லா[4] | ஐரோப்பிய ஒன்றியம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Glinka World Soil Prize - World Soil Day, December 5th". Food and Agriculture Organization of the United Nations. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
- ↑ "Rattan Lal honoured with Glinka World Soil Prize 2018". Business Standard News. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
- ↑ "HUN professor awarded Glinka World Soil Prize". Hainan University. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
- ↑ http://www.fao.org/world-soil-day/glinka-world-soil-prize/en/