கிளிக்-எழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிக்-எழுதி, இது ஜாவாஸ்கிறிப்றில் எழுதப்பட்ட எலி-எழுத்தாணி. இந்த எழுத்தாணியின் மூலம் கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்த நாட்டில்லிருந்தும் விரைவாக எழுத முடியும் , இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது.

மேலும் விபரங்களுக்கு கிளிக்கெழுதி முகப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிக்-எழுதி&oldid=2125565" இருந்து மீள்விக்கப்பட்டது