உள்ளடக்கத்துக்குச் செல்

கிரோனாச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடி
புள்ளிவிவரங்கள்
தலைநகரம்: கிரோனாச் (Kronach)
பரப்பளவு: 66.99 கிமீ²
மக்கள்தொகை: 17,437 (12/2009)
மக்கள்தொகை அடர்த்தி: 260 நபர்கள்/கிமீ²
வலைத்தளம்: www.kronach.de
வரைபடம்
ஜெர்மனி வரைபடத்தில் கிரோனாச் இருப்பிடம்

கிரோனாச், ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பவேரியா மாநிலத்தின் ஒரு நகரமாகும். இதுவே கிரோனாச் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். புகழ்வாய்ந்த ஜெர்மனியின் தொலைக்காட்சி கருவி தயாரிக்கும் நிறுவனமான லோவேவின் தலைமையகம் இங்கு அமைத்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரோனாச்&oldid=3147801" இலிருந்து மீள்விக்கப்பட்டது