கிரேனிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேம்ஸ் நதிக் கரையில் அமைந்துள்ள பழைய ரோயல் கடற்படைக் கல்லூரியும், கிரேனிச் பல்கலைக் கழகமும்

கிரேனிச் இலண்டன் பெரும்பாகத்தில் தென் கிழக்குப் பிராந்தியத்தில் தேம்ஸ் நதி அருகே அமைந்துள்ள சிறு நகரமாகும். இந்நகரம் மீது செல்லும் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டே உலக நேரம் (கிரீன்விச் மீன் டைம்) கணிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேனிச்&oldid=1344827" இருந்து மீள்விக்கப்பட்டது