கிரேக்க இலக்கியம்
Jump to navigation
Jump to search
கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் கிரேக்க இலக்கியம் ஆகும். உலகின் மிகத் தொன்மையான, செம்மையான இலக்கியங்களுள் கிரேக்க இலக்கியமும் ஒன்று. மேற்குலகின் பண்பாட்டு அரசியல் பின்புலம் கிரேக்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. கிமு 800 நூற்றாண்டிலேயே இலியட், ஓடிசி போன்ற காப்பிய நூல்கள் இந்த மொழியில் எழுந்தன. கிமு 400 களில் சோக்கிரட்டீசு, பிளேட்டோ, அரிசுட்டாட்டில் போன்ற பெரும் மெய்யியல்லாளர்களில் மெய்யியல் நூல்கள் எழுந்தன. அன்று தொட்டு இன்றுவரை ஒரு தொடர்ச்சியான இலக்கிய மரபு கிரேக்க இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு.