உள்ளடக்கத்துக்குச் செல்

கிரென்ஃபெல் கட்டிடத் தீ

ஆள்கூறுகள்: 51°30′50″N 0°12′57″W / 51.5140°N 0.2158°W / 51.5140; -0.2158
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரென்ஃபெல் கட்டிடத் தீ
தீப்பிடித்து எரியும் கிரென்ஃபெல் கட்டிடம், 04:43, 14 ஜூன் 2017
Lua error in Module:Location_map/multi at line 143: Unable to find the specified location map definition: "Module:Location map/data/United Kingdom London Kensington and Chelsea" does not exist.
நாள்சூன் 14, 2017 (2017-06-14)
நேரம்00:54 பிரிட்டன் கோடைக் கால நேரம்
அமைவிடம்கிரன்ஃபெல் கட்டிடம், இலண்டன், இங்கிலாந்து
புவியியல் ஆள்கூற்று51°30′50″N 0°12′57″W / 51.5140°N 0.2158°W / 51.5140; -0.2158
TQ 238 808
வகைகட்டிடத்தில் தீ
காரணம்தெரியவில்லை
இறப்புகள்12+[1]
காயமுற்றோர்77+ (50 பேர் மருத்துவமனையில் அனுமதி, 20 மோசமான நிலையில்)[1][2]

இலண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் கட்டிடத்தில் பிரிட்டன் கோடைகால நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

தீ விபத்து[தொகு]

இருபத்தி நான்கு மாடிகளைக் கொண்ட மக்கள் குடியிருப்பிற்கான கட்டிடம் தீப்பிடித்தது. தீயை கட்டுக்குள் கொண்டுவர 250 தீயணைப்பு வீரர்களும் 45 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இவ்விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். 77 -க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 20 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிட்சை பெறுகின்றனர்.

காரணம்[தொகு]

2009ஆம் ஆண்டில் கிரன்ஃபெல் கட்டிடம்

தீ விபத்திற்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.[3] பழுதடைந்த உபகரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்தன. நான்காவது மாடியில் குடியிருந்த ஒருவர், அவரின் அருகாமை வீட்டின் குளிர்பதனப் பெட்டி அதிகாலை ஒரு மணியளில் தீப்பிடித்ததாகவும் அதுவே இவ்விபத்திற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hunt, Elle (13 June 2017). "London fire: fears of people trapped as major blaze engulfs tower block – latest". The Guardian. https://www.theguardian.com/uk-news/live/2017/jun/14/grenfell-tower-major-fire-london-apartment-block-white-city-latimer-road. பார்த்த நாள்: 14 June 2017.  Live coverage, frequently updated.
  2. "Skynews". பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2017.
  3. "London Fire: At Least 6 Dead After Blaze Engulfs Apartment Tower". nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரென்ஃபெல்_கட்டிடத்_தீ&oldid=2567543" இலிருந்து மீள்விக்கப்பட்டது