கிருத்திகா பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருத்திகா பாண்டே
Kritika Pandey
பிறப்பு1991
ராஞ்சி, சார்க்கண்டு, இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
வகைசிறுகதை
குறிப்பிடத்தக்க விருதுகள்பொதுநலவாய சிறுகதைப் பரிசு

கிருத்திகா பாண்டே (Kritika Pandey) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். சிறுகதை எழுத்தாளராக நன்கு அறியப்படுகிறார். புது மெக்சிகோவிலுள்ள எலன் உர்லிட்சர் அறக்கட்டளையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான குடியிருப்பு உதவித் தொகையைப் பெற்றார். 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பொதுநலவாய சிறுகதைப் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருத்திகா பாண்டே இந்தியாவிற்கான பொதுநலவாய சிறுகதை பரிசை 2020 ஆம் ஆண்டு வென்றார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The 2020 Commonwealth Short Story Prize". Commonwealth Writers by Commonwealth Foundation.
  2. "Indian writer wins regional award for Asia in Commonwealth Short Story Prize". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/books-and-literature/commonwealth-short-story-prize-regional-winners-indian-writer-wins-kritika-pandey-6438512/. 
  3. "Jharkhand author Kritika Pandey wins Commonwealth Short Story Prize". தி இந்து. https://www.thehindu.com/books/books-authors/jharkhand-author-kritika-pandey-wins-commonwealth-short-story-prize/article31962694.ece. 
  4. "Kritika Pandey Wins 2020 Commonwealth Short Story Prize for India". The Wire. https://thewire.in/books/kritika-pandey-wins-2020-commonwealth-short-story-prize. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருத்திகா_பாண்டே&oldid=3742147" இலிருந்து மீள்விக்கப்பட்டது