உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிப்டோனியம் அயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிப்டோனியம் அயனி
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/HKr/h1H/q+1
    Key: YDDYRYFCLMHJOO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [KrH+]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கிரிப்டோனியம் அயனி (Kryptonium ion) KrH+ என்ற குறியீட்டால் விவரிக்கப்படும் ஓர் ஓனியம் அயனியாகும். இந்த அயனியில் புரோட்டானேற்றம் அடைந்த கிரிப்டான் உள்ளது. நீர்த்த வாயுநிலைக் கட்டத்தில் கிரிப்டான் இதில் இடம்பெற்றுள்ளது.[1] புளோரோகிரிப்டோனியம் அயனியின் உப்புகள், KrF+ இருப்பதாக அறியப்பட்டாலும், கிரிப்டோனியம் உப்புகள் இருப்பது ஏதும் நிரூபிக்கப்படவில்லை.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Linnartz, H.; Zink, L.R.; Evenson, K.M. (July 1997). "The Pure Rotational Spectra of 84KrH+ and 86KrH+". Journal of Molecular Spectroscopy 184 (1): 56–59. doi:10.1006/jmsp.1997.7297. https://tf.nist.gov/general/pdf/1196.pdf. 
  2. Lehmann, J (2002). "The chemistry of krypton". Coordination Chemistry Reviews 233-234: 1–39. doi:10.1016/S0010-8545(02)00202-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிப்டோனியம்_அயனி&oldid=3793228" இலிருந்து மீள்விக்கப்பட்டது