உள்ளடக்கத்துக்குச் செல்

கிராமச் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராமச் சபை, களப்பிரர் காலத்தில் அமைதியான ஆட்சிக்கு முதுகெலும்பாக விளங்கியது. பல்லவர் ஆட்சியில் ஊராட்சி முறை மிகவும் விரிவடைந்தது. ஊர்ச்சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, சோழர் ஆட்சியில் குடவோலை முறை பயன்படுத்தப்பட்டது. [1]

இதனையும் காண்க==


மேற்கோள்கள்

[தொகு]
  1. செயராசு நந்தானியல். சு. (1974. தமிழக ஊராட்சி வரலாறு. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண் 930
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமச்_சபை&oldid=2403111" இலிருந்து மீள்விக்கப்பட்டது