கிராபோர்டு ஆறு (விக்டோரியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிராபோர்டு ஆறு (Crawford River) ஆத்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்கு மாவட்டத்தில் ஓடும் வற்றாத ஓர் ஆறாகும். கிளெனெல், ஆப்கின்சு ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஆறு புகைமூட்ட ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.[1] .

விக்டோரியா மாநிலத்திலுள்ள பிராங்சோல்ம்மிற்கு வடக்கே கிராபோர்டு ஆறு உருவாகி, டார்ட்மூரில் உள்ள கிளெனெல்க் ஆற்றுடன் சங்கமக்கிறது. இச்சங்கம்த்திற்கு முன்பாக கிராபோர்டு மண்டலப் பூங்கா பகுதி வழியாக தெற்கில் மேற்கு நோக்கி பாய்கிறது. 75 கிலோமீட்டர் தொலைவுள்ள இதன் மொத்தப் பாதையில், 111 மீட்டர் தொலைவுக்கு இது கிளெனெல்க் ஆற்றை நோக்கி பாய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Smoky River (VIC)". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]