கிராண்ட் சென்ட்ரல் முனையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான கிராண்ட் சென்ட்ரல் முனையம்

கிராண்ட் சென்ட்ரல் முனையம் (Grand Central Terminal or Grand Central Station) அல்லது கிராண்ட் சென்ட்ரல் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். 67 ரயில் பாதைகள் மற்றும் 44 நடைபாதை மேடைகளுடன் உலகின் மிகபெரிய ரயில் நிலையமாக இயங்கி வருகிறது[1]. இவற்றில் 41 பாதைகள் முதல் அடுக்கிலும் 26 கீழ் அடுக்கிலும் உள்ளன. டிராவல் + லெய்சர் இதழ் இந்த ரயில் முனையத்தை உலகின் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட சுற்றுலா தளம் வரிசையில் ஆறாவதாக குறிப்பிடுகிறது[2].

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://archive.is/20120915074436/www.travelandleisure.com/articles/worlds-most-visited-tourist-attractions/7