கியோர்யூ சென்டாய் சியூரேஞ்சர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
கியோர்யூ சென்டாய் சியூரேஞ்சர் என்பது 16வது சூப்பர் சென்டாய் தொடர் ஆகும். இது பிப்ரவரி 21, 1992 அன்று தொடங்கி பிப்ரவரி 12, 1993 அன்று 50 பகுதிகளுடன் முடிவடைந்தது. இத்தொடரே அமெரிக்காவில் தழுவி எடுக்கப்பட்ட முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் ஆகும்.
கதைச்சுருக்கம்[தொகு]
170 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நெமெசிஸ் என்ற கோளில் அடைக்கப்பட்ட மந்திரவாதி பண்டோராவும் அவளது கூட்டாளிகளும் தற்போது விடுதலையாகி விட்டனர். அவர்களை எதிர்த்து டைனோசர் வலிமைகளைப் பெற்ற ஐந்து தூய வீரர்கள் போராடுகின்றனர். பிறகு புரெய் என்ற வேதாள வீரனும் அவர்களுடன் இணைகின்றான். டைனோ வீரர்கள் பண்டோரவின் மகன் கையை கொன்றதால் பண்டோரா அழுகிறார். அதனால் அவரது மந்திர வலிமை குறைந்து விடுகிறது. இறுதியாக டைனோ வீரர்கள் அவளை மீண்டும் நெமெசிஸ் கோளில் அடைத்து விட்டனர்.