கியூரி வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்பியல் மற்றும் பொருளறிவியலில், கியூரி வெப்பநிலை (Curie temperature, Tc), அல்லது கியூரி புள்ளி (Curie point), எனப்படுவது பொருள் ஒன்றின் நிலைத்த காந்தப் பண்புகள் தூண்டல் காந்தப் பண்புகளாக மாறும் வெப்பநிலை வரம்பு ஆகும்.

எடுத்துக்காட்டாக நேர்க்காந்த (ferro-magnetic) பண்புடைய பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வெப்பநிலைக்குக் மேல் தங்களது நிலைத்த அல்லது தானாகத் தோன்றும் காந்தப் பண்புகளை இழந்து விடுகின்றன. கியூரி வெப்பநிலை எனப்படும் இவ்வெப்பநிலை ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடுகிறது.[1].

உசாத்துணைகள்[தொகு]

  1. A Dictionary of science -ELBS
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரி_வெப்பநிலை&oldid=1568005" இருந்து மீள்விக்கப்பட்டது