கிம் வீவர்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
கிம் வீவர்
Kim Weaver
Kim Weaver News Interview (3533838332).jpg
கோடார்டு வருகையாளராக வீவர் WJZ-TV செய்தி அறிக்கையாளரிடம் பேசுதல், STS-125 EVA செயல்பாடுகள், கோடார்டு
பிறப்புகிம்பர்லி ஆன் வீவர்
ஏப்ரல் 19, 1964 (1964-04-19) (அகவை 55)
[மார்கன்டவுன், மேற்கு வர்ஜீனியா,ஆமெரிக்கா
இருப்பிடம்சில்வர் சுபிரிங், மேரிலாந்து
தேசியம்அமெரிக்கர்
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
பணிபேராசிரியர், விரிவுரையாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுஆராய்ச்சி அறிவியல்

கிம்பர்லி ஆன் வீவர் (Kimberly A. Weaver) (பிறப்பு: ஏப்பிரல் 19, 1964, மார்கன்டவுன், மேற்கு வர்ஜீனியா) ஓர் அமெரிக்க வானியலாலரும் வானியற்பியலாளரும் பேராசிரியரும் ஆவார். இவர் நாச்சாவில் பல ஆராய்ச்சித் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்ரிவர் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி வானியலில் உரையாற்றுவார். இவர் x-கதிர் வானியலில் வல்லவர் ஆவார்.[1]

இளமையும் கல்வியும்[edit]

வாழ்க்கைப் பணி[edit]

விருதுகள்[edit]

வீவர் பல விருதுகளைக் கீழருவன உள்ளடங்கப் பெற்றுள்ளார்:[1][2]

 • 2011, மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக க் கல்விக்கழக முன்னாள் தகைமை மாணவர் விருது
 • 2009, மக்கள் பரப்புரைக்கான இராபர்ட் எச். கோடார்டு விதிவிலக்கான சாத்னை விருது
 • 2009, மேரிலாந்து பல்கலைக்கழக வானியல் துறையின் முன்னாள் தகைமை மாணவர் விருது[3]
 • 2007, மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்த் தகைமை விருது
 • 1996, குடியரசுத் தலைவரின் இளம் வாழ்க்கைப் பணி விருது, நாசா
 • 1991-1993, நாசா பட்ட மாணவர் ஆய்வுறுப்பினர் நல்கை
 • 1992, நாசா ஒருசாலையர் விருது

வெளியீடுகள்[edit]

இவர் 60 அறிவியல் இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[4] including:[1]

 • "On the Evidence of Extreme Gravity Effects in MCG-6-30-15", Weaver,K.A., and Yaqoob, T. 1998, ApJ, 502, L139
 • "An X-Ray Minisurvey of Nearby Edge-On Starburst Galaxies. II. The Question of Metal Abundance.", Weaver, K.A., Heckman, T.M., Dahlem, M. 2000 ApJ 534, 684

இவர் அதிர்ச்சியூட்டும் புடவி: X-கதிர் அண்டங்கள் ஊடாக மகிழ்ச்சியுலா எனும் நூலின் ஆசியரியர் ஆவார். இது ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சொந்த வாழ்க்கை[edit]

இவர் இசையிலும் கலைகளிலும் பாடுவதிலும் இன்பம் காண்பவர்ரிவர் சமுதாய அரங்குகளில் பங்கேறபதை விரும்புபவர். அதில் இவர் நடிப்பார்; இயக்குவார்;காட்சிகலையும் வடிவமைப்பார். குறிப்பாக, இவர் நோயல் கவார்டு இயற்றிய மகிழும் ஆவி நாடகத்தில் எல்வீரா வாக நடிக்க்க ஆர்வம் கொண்டவர்.[5][6] இவரது பெற்றோராகிய கென்னாவும் பாட்ரீசியா வீவரும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள மார்கன்டவுனில் இன்னமும் வாழ்கின்றனர்.[7]

மேற்கோள்கள்[edit]

 1. 1.0 1.1 1.2 "Archived copy". மூல முகவரியிலிருந்து 2009-04-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-09-22.
 2. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 3. Cite error: Invalid <ref> tag; no text was provided for refs named NASA-Directory
 4. Cite error: Invalid <ref> tag; no text was provided for refs named chandra
 5. Cite error: Invalid <ref> tag; no text was provided for refs named spitzerprofiles
 6. Cite error: Invalid <ref> tag; no text was provided for refs named spotlight
 7. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2006-08-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-09-24.

வெளி இணைப்புகள்[edit]