கிம் ஆறு
தோற்றம்
கிம் கிம் காதி | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | இந்தியா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | காம்பே வளைகுடா, அரபிக்கடல், இந்தியா |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | காம்பே வளைகுடா, அரபிக்கடல் |
கிம் (Kim) என்பது மேற்கு இந்தியாவில், குசராத்து மாநிலத்தில் பாயும் ஆறு ஆகும். இந்த ஆறு சாபுதாரா குன்றுகளில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலமானது அதிகபட்சமாக 107 கி.மீ (66.5 மைல்கள்) நீளமுடையது. இந்த வடிநிலப் பகுதியானது 1286 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை உடையது.[1] இதன் சிற்றோடை இலாவ் என்ற கிராமத்திற்கருகே ஓடுகின்றது.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kim River". குஜராத் அரசு. Archived from the original on 15 August 2016. Retrieved 13 March 2012.
- ↑ About Hansot, Hansot.com, archived from the original on 2017-08-05, retrieved 2017-07-14
- ↑ Environmental impact assessment and EMP report (PDF). En-vision Enviro Engineers Pvt. Ltd. June 2017. p. 77.
- ↑ Herne, P. (1855). "XXIII: Domus. சூரத்து. The nature of the jungles beyond. A boa constrictor. A tiger. A lion. Terrible conflict. A Banyan tree.". Perils and Pleasures of a Hunter's Life; or the Romance of Hunting by Peregrine Herne (PDF). Cornell University Library. p. 194–204. Retrieved 2017-07-08.