கா. அ. ஜெயசீலன்
Appearance
தொகுப்பு கா. அ. ஜெயசீலன் | |
---|---|
பிறப்பு | சூலை 27, 1940 |
கே. ஏ. ஜெயசீலன், மலையாளக் கவிஞர் ஆவார். இவரது முழுப் பெயர், காராட்டுபறம்பில் அச்சுதன் ஜயசீலன் என்பதாகும். இவர் 1940-ல் திருச்சூர்ர் மாவட்த்தில் பெரிங்கோட்டுகரையில் பிறந்தார்.[1]. ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வேற்றுமொழிகளுக்கான மைய நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
சீபெல் நிறுவனத்தின், ”ஒக்கேஷனல் பேப்பர்ஸ் இன் லிங்க்விஸ்டிக்ஸ்” என்ற நூலின் 10-ஆம் தொகுப்பை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.[2]
ஆய்வேடுகள்
[தொகு]இவர் மொழியியல் தொடர்பாகவும், மலையாள இலக்கணம் தொடர்பாகவும் ஆய்வேடுகளை வெளியிட்டுள்ளார்.
- வாக்கிய அமைப்பில், வினைச்சொல்லின் பங்கு, இடம்[3] (மார்ச்சு 2006)
- மலையாள வாக்கியங்களில் உள்ள இணைவுகள்[4] (பெர்க்லி மொழியியல் கழகத்தின் வெளியீடு)
- குவெஸ்டீன் மூவ்மெண்ட் இன் சம் எசோவி லாங்குவேஜஸ் அண்டு த தியரி ஆப் பியூச்சர் செக்கிங் [5] (2004)
- ஐபி- இண்டர்னல் அண்டு போகசு பிரேசசு [6] (2002)
- தி திராவிடியன் எக்சுபீரியன்சர் கன்சிடிரக்சன் அண்டு த இங்கிலீசு சீம் கன்சிடிரக்சன் [7]
ஆக்கங்கள்
[தொகு]- பாராமெட்ரிக் ஸ்டடீஸ் இன் மலையாளம் சிண்டாக்ஸ்
- ஆரோஹணம் (1986)
- கவிதைகள் (1997)
- ஜெயசீலனின் கவிதைகள் (2008, கரண்ட் புக்ஸ், திருச்சூர்)
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
- ↑ http://www.languageinindia.com/nov2003/ciefl10.html
- ↑ http://www.ic.nanzan-u.ac.jp/LINGUISTICS/publication/pdf/NL4-3-jayaseelan.pdf
- ↑ http://elanguage.net/journals/bls/article/download/2355/2317
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
- ↑ http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1467-9582.00074/abstract
- ↑ http://www.ic.nanzan-u.ac.jp/LINGUISTICS/publication/pdf/NL2-1-jayaseelan.pdf